தேடிச் சோறுநிதந் தின்று - பலசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக உழன்று - பிறர்வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பலவேடிக்கை மனிதரைப் போலே - நான்வீழ்வே னென்று நினைத் தாயோ?
This poem was an inspiration to me when I got to read it the first time a decade back. It haunts me these days. Afterall, what is it that I do other than eat, sleep and work. Time to wake up. And here is my Prayer
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனிஎன்னைப் புதியவுயி ராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...